தேவதை கவிதைகள்

தினந்தோறும்
உன்னை சந்தித்து
ஏதும் பேசாமல்
திரும்புகின்ற
மௌனத்தைப் போல்
மென்மையானது
என் காதல்

எழுதியவர் : விஜயகுமார்.துரை (24-Jun-21, 4:55 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 64

மேலே