ஹைக்கூ கவிதைகள்

மெழுகுவர்த்தி
உருகி உருகி காதலிக்கிறது
இருட்டை.. .
_____________________
மின்மினிப்பூச்சிகள்
___________________
ஆளரவமற்ற இருட்டில்
யாருக்கோ ஒளியேந்தும்
.விளக்குகள்...
____________
விவசாயம்
____________
வானம் அழுவதற்கு
மறந்தால்,
பூமி சிரிக்க மறந்து
போகும்!

எழுதியவர் : ரோகிணி (25-Jun-21, 11:43 am)
சேர்த்தது : Rohini
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 208

மேலே