முகவரி இல்லா கடிதம் போல

முகவரி இல்ல கடிதம் போல
என் கவிதைகள் எல்லாம் ...

உனக்காக உயிர் கொண்ட
வரிகள் எல்லாம் உன்னை
வந்து சேராது போயின ....

உனக்கானது தான்
என் உணர்வும் உயிரும் என
உரத்து சொல்ல முடியாமல்
போனதும் ஏனோ என
தெரியவில்லை என்னவளே...

இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
91 -9843812650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (25-Jun-21, 4:17 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 144

மேலே