வெற்றிடமாக நானும்

வெற்றிடமாக நானும்
ஆனேன் நீ என்னை
விட்டு பிரிந்ததும் ....

விரிசல் ஓடி கிடக்கிறது
என் இதயமது ,மழை
மறந்த நிலம் போல...

அடை மழையாய் இல்லாது
போனாலும் சாரலாய் ஏனும்
வந்து என் சங்கடங்கள் தீர்ப்பாயா????...

இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (25-Jun-21, 4:11 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 71

மேலே