அன்புள்ள மழையே
அன்புள்ள மழையே
உன்னுள் நனையும்
போது மட்டுமே என்
உள்ளம் திறக்கிறேன்...
ஏனென்றால் என்னுள்
உறங்கி கிடக்கும் சோகங்கள்
எல்லாம் என் விழி நிறைப்பது
எவருக்கும் தெரியாது
என்பதனால்...
இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை-35