யார் பாரதி
எல்லாம் பாரதி
தமிழை தன் தலையில் தலைபாவையாக கட்டியிருப்பவர்கள் எல்லாம் பாரதி
சாதியம் பேசி சகோதரத்துவம் கெடுப்பவர்களை கண்டாள் மீசை முறுக்க நினைப்பவர்கள் எல்லாம் பாரதி
இன்றும் நாம் அந்நியர்களுக்கும் அநியாயம் செய்பவர்களுக்கும் அடிமைகளாக இருக்கிறோம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என புலம்புவோர் எல்லாம் பரதியே..