தன்னம்பிக்கை

வெற்றி நிச்சயம் உங்களுக்கே
வீடா முயற்சி என்றும் வீண்ணாகாது

வெற்றி பெற்று சாதனைகள் புரிந்து
கொண்டே செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேர்த்தியான சிந்தனை,
உழைப்பை துளி துளி சேர்த்து,
நல்ல பாதைகள் தேர்ந்தெடுத்து,
உறவுகளை தேடுந்தெடுத்து
உன் துணையை கையில் சேர்த்து
பல படிகள் ஏற
என் வாழ்த்துக்கள்.....

உழைப்பு , இலட்சியம் இளைஞனே
சாதிக்க சாதிக்க உறவுகளையும்
சேர்த்து கொள்...

பல உதவிகள் செய்.. உன்னையும் நீ நேசி

எழுதியவர் : உமாமணி (28-Jun-21, 10:51 pm)
சேர்த்தது :
Tanglish : thannambikkai
பார்வை : 557

மேலே