முல்லை சிரிப்பு

முல்லை மலர்ந்தது அவள் அலர்ந்த
பவள வாயில் உன்னத சிரிப்பாய்
என் சிந்தனையை அது காந்தமாய்
கவர்ந்து சென்றது அவள் மனதில்
என்னைப் பூட்டி வைத்ததோ தெரியலை
என்னையே மறந்த நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Jun-21, 2:11 pm)
Tanglish : mullai sirippu
பார்வை : 128

மேலே