இதய கண்ணாடி

என் இனியவளின்
உருவத்தை காட்டிடும்
கண்ணாடியே...!!

என்னவளின்
இதய கண்ணாடியை
என்னிடம் காட்டு

அவள் இதயத்தில்
என் உருவம் இருப்பதை
பார்த்து மகிழ்வதற்கு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Jun-21, 2:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithaya kannadi
பார்வை : 228

மேலே