அழகு

கொட்டிக்கிடக்கும் அழகிலே
கோடி இன்பம் காண துடிக்கிறது
மனசு
இதயம் துடிப்பதால்
ஆசைகள் பிறக்கிறது
எண்ணங்கள் வளர்கிறது
கற்பனை நினைக்கிறது
உன்னையே நினைத்து

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (30-Jun-21, 1:23 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : alagu
பார்வை : 175

மேலே