M RAVICHANDRAN - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : M RAVICHANDRAN |
இடம் | : |
பிறந்த தேதி | : 05-Mar-1965 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-May-2021 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 35 |
நாம் தூக்கி எறிந்த பொருட்களை
பொறுக்கி பணம் சம்பாதிக்கும்
ஏழை சிறுவர்கள் வைற்று பசி
போக்குகிறது குப்பை
நாம் வேண்டாத பொருள் என் துக்கி எரிந்தது
எங்கோ பிறந்து வளர்ந்து படித்து
ஆளாகி காத்திருகிறாள் ஒரு பெண்
ஒரு ஆணின் கருவை சுமக்க மனைவியாய்
அவனுடைய வாரிசை பெற்று எடுக்க
பத்துமாதம் காத்திருந்து
வழிகளை சுமந்து மரு அவதாரம்
அவள் தெய்வம் தான்
மனதில் ஒளிந்து கிடக்கும்
ஆசைக்கு அளவே இல்லை
ஒவ்வருக்கும் விதவிதமா ஆசைகள் வெவ்வேறு கோணங்களில்
கவிதை
இதுதான் வாழ்க்கை!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
நீ
வானுக்கு கீழே
நின்று கொண்டே ....
வானில் வட்டமிடும்
நிலா சூரியன் விண்மீன்
ரசித்து யோசிக்க
கற்றுக்கொள்!
தேய்ந்துபோன நிலா
மேற்கில்
மறையும் சூரியன்
மின்னி மின்னி
மறையும் விண்மீன்கள்
மனித வாழ்க்கையின்
அர்த்தம் கூறாமல் இருக்காது!
காய்ந்துபோன
சருகுகள் கூட
காற்றில் வட்டமிட்டு
வான்நோக்கி பறந்து
இதுதான் வாழ்க்கை
என்று கூறி
சலசலப்புடன்
தரையில் விழும்!
பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை சென்னை
காதல் மனம் என்பது
கண்ணாடி போல்தான்
பார்ப்பதற்கும்
ரசிப்பதற்கும்
அழகாக இருக்கும் ..!!
கவன குறைவால்
கைதவறி கீழே விழுந்தால்
கண்ணாடியில்
விரிசல் விழுந்துவிடும் ...!!
கவன குறைவான
வார்த்தைகளால்
சில நேரங்களில்
காதல் மனதிலும்
விரிசல் விழுந்துவிடும் ...!!
விரிசலை ஓட்ட
வைக்க முடியாது ..!!
அப்படியே ஓட்ட
வைத்தாலும்
விரிசலின் மீது
விரல்கள் படும்போது
உறுத்தல்கள் இருக்கும் ...!!
--கோவை சுபா
கோழி கூவ காகம் கரைய கிழக்கில் சூர்யன் உதிக்க
மெல்லமாய் எழும் விடியர் பொழுதின் அழகை காண அனைவரும் வாரீர்
இனிய காலை வணக்கம்.
தோல்வியை கண்டு நீ அஞ்சாதே
தோல்வி உன்னை கண்டு அஞ்சும்
விடாமுயற்சியுடன் முயற்சித்தால்
என் முகம் வாடும் பொழுது எல்லாம்
உன் இதயம் வலிப்பது போல் துடிக்கும்
என் அன்பு தாய் உள்ளம் உனது அன்புக்கு இணை இவ்வுலகில் யாரும் இல்லை.
பூந்தோட்டத்தில்
ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்
ஒரு மலரைத்தான் ரசிக்கும் மனம்
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி
என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...
படைப்புகளை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் தோழர்? வழிகாட்டவும்.