மனம்

பூந்தோட்டத்தில்
ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்
ஒரு மலரைத்தான் ரசிக்கும் மனம்

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (30-Jun-21, 3:09 pm)
Tanglish : manam
பார்வை : 149

மேலே