பூவிலே வாசமுண்டு
பூவிலே வாசம் உண்டு
உன்னிலே வேசமுண்டு
கண்ணிலே பார்த்ததுண்டு
ஆசையை வளர்த்ததுண்டு
கனவிலே நினைத்ததுண்டு
வானத்தில் பறந்ததொன்று
உன் அழகை ரசித்ததுண்டு
நாணம் சிவந்ததுண்டு
உன்னிடம் பேச துடித்ததுண்டு
உருவம் காணாத உன் அழகை
பார்க்க ஆசையுண்டு