கனவில் சொல்வேன்

நேரிசை வெண்பா


அஞ்சனமென் மீன்விழிகள் காதல் பிரியவும்
துஞ்சாவே யான்வேண்டித் துஞ்சவும் -- துஞ்சும்
கனவிலேன் துஞ்சாயாக் கையவர்க்குக் காட்ட
நனவிலவ ரைமீட்பேன் யான்

மைத்தீட்டிய யென் மீன்போன்ற கண்கள் காதல் பிரிவால்
தூங்காதுள்ளது .நான் அக்கண்களை எப்படியாவது தூங்கச்
செய்து அவரைக் கனவில் கண்டு நான் இன்னும அவரைக் காண
உயி இருப்பதை எடுத்துச்சொல்லி அவரரை சேர்வேன்.


.........

திருக்குறள்.

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jun-21, 5:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே