அம்மா

என் முகம் வாடும் பொழுது எல்லாம்
உன் இதயம் வலிப்பது போல் துடிக்கும்
என் அன்பு தாய் உள்ளம் உனது அன்புக்கு இணை இவ்வுலகில் யாரும் இல்லை.

எழுதியவர் : மகேஸ்வரி (9-Jul-21, 6:51 pm)
Tanglish : amma
பார்வை : 418

மேலே