எதிர்காலம்

கடந்த காலத்தை மறக்க
தெரிந்தவர்களுக்கு நிகழ்கால
காலத்தை சமாளித்து
கஷ்டங்களையும்
அவமானங்களையும்
சகித்துக்கொண்டு
பொறுமையுடன் காத்திருக்க
தெரிந்தவர்களுக்கு
சொந்தமானது நல்ல
எதிர்காலம்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (5-Jul-21, 10:59 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : yethirkaalam
பார்வை : 104

மேலே