நிலா

நிலா

ஒரு முறையேனும்

உனை ஆரத் தழுவும்

எண்ணம் கோண்டே

நான் அலை பாய்கிறேன்...

என் நிலவே...

-உமா

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (8-Jul-21, 3:42 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : nila
பார்வை : 159

மேலே