விற்க படுபவை அல்ல

அன்பையும், பாசத்தையும்,
நடப்பையும், நல்ல பெயரையும்,
விலைக்கு வாங்க முயற்சிக்காதீர்கள்
அவைகள் விற்க படுபவை அல்ல

எழுதியவர் : முத்துக்குமரன் P (8-Jul-21, 3:58 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 112

மேலே