மலர்விழி உன்னை புன்னகையால் பாராட்டுகிறாள்

மலரே உன்னை தென்றல் தாலாட்டுதுபார்
மலர்விழி உன்னை புன்னகையால் பாராட்டுகிறாள்
மலர்நீஅவள் கூந்தலில் அவளைப் பாராட்டுகிறாய்
மலருக்கு மலர்நித்தம் எடுக்குது பாராட்டுவிழா

----இது கலிவிருத்தம்
எல்லா அடிகளிலும் ஈற்றுச் சீர் தேமாநறும்பூச்சீரில் அமைந்திருக்கிறது
இப்படியெல்லாம் அமைத்துத்தான் பாவினத்தை எழுதவேண்டும் என்று
காரிகை சொல்லவில்லை இங்கே இயற்கையாய் அமைந்து விட்டது . அவ்வளவே

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-21, 2:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 142

மேலே