விவசாயி

உணவை சமையப்பவள் தாய்
உருவாக்கியவன் விவசாயி
உதவியாளன் இயற்கை
மூவரும் உலகின் மகாசக்தி.
உணவின்றி எவராலும் வாழ இயலாது பணம் இல்லை என்னும் நிலையிலும்.
உழவனின் வியர்வையில் உருவாகியது உணவு.
விவசாயியை மதிப்போம் விவசாயத்தை காப்போம்.

எழுதியவர் : மகேஸ்வரி (11-Jul-21, 5:03 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 1038

மேலே