ஆசிரியர்

கல்லை சிலை ஆக்குவது சிற்பி
மண்ணை பானை ஆக்குவது குயவன்
கற்பனையை ஓவியம் ஆக்குவது ஓவியர்
ஒரு மாணவனை வெற்றியாளராக ஆக்கியது ஆசிரியரே
உன்னால் உருவாகிய மாணவர்கள் எத்தனை எத்தனையோ
மாணவர்கள் கல்வி கற்க நீ உன் கால்கடுக்க நின்றாய்
புத்தக கல்வியோடு சேர்த்து பொது அறிவையும் கற்பித்தாய்
மாணவர்களின் திறமையை ஊக்குவித்தாய்
வழிகாட்டியாகவும் இருந்தாய்
எத்தனை சாதனையாளர்களை உருவாக்கியுள்ளாய் என்பதற்கு கணக்கே இல்லை
உன் உழைப்பிற்க்கு இடு இவ்வுலகில் எதுவும் இல்லை.

எழுதியவர் : மகேஸ்வரி (11-Jul-21, 4:16 pm)
Tanglish : aasiriyar
பார்வை : 5605

மேலே