உண்மை

வானுக்கு அழகு வானவில்
பூமிக்கு அழகு பசுமை
மனதிற்கு அழகு உண்மை
உண்மை கொண்ட உள்ளமே பேர் உள்ளம்
உண்மையே மனிதனுக்கு காவலன்.

எழுதியவர் : மகேஸ்வரி (11-Jul-21, 5:10 pm)
Tanglish : unmai
பார்வை : 615

மேலே