உப்புமா உப்புமா உப்புமா

உப்புமா ரவாவில் உருவாகும் உடனடி உணவு
உப்புமா மேல்கொத்த மல்லியை அழகாய்த் தூவி
உப்புமா மீதுஒரு திராட்சையும் வைஅவள் உணவழகி
உப்புமா எதிர்பாரா விருந்திற்கு உதவும் அவசரஉணவு


உடுக்கை இழந்தவன் கைபோல் உதவும்
எதிர்பாரா மல்வீட் டினில்விருந்து வந்தால்
சுவைஉப்பு மாவெண் உணவு

பா பாவினத்தை யாப்பார்வலர்கள் அடையாளம் காணவும்
மற்றவர்கள் இயல்பான வரிகளாக படிக்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-21, 10:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே