சிறுவர்கள்

அளவில் சிறிய கடுகை எல்லா உனவிலும் சேர்ப்போம் அதுபோல சிறுவர்களே வேற்றுமையின்றி அனைவரிடமும் அன்பை காட்டுவர்கள்..
கள்ளம் கபடம் அற்ற சிறுவர்கள் பொறாமை இல்லாதவர்கள்
அனைவரையும் தன்னை போலவே நினைப்பவர்கள்..
அன்பை நெஞ்சில் கொண்டு இவ்உலகத்தை தன் வசமாக்குபாவரே சிறுவர்கள்..

எழுதியவர் : மகேஸ்வரி (11-Jul-21, 11:40 pm)
Tanglish : SIRUVARKAL
பார்வை : 35

மேலே