எண்ணம்

தாழ்ந்தவர் என்று எண்ணி அவமதிக்காதே
செல்வந்தன் உயர்ந்தவனும் அல்ல
செல்வம் குறைந்தவன் தாழ்ந்தவனும் அல்ல
உயரிய எண்ணம் உள்ளவரே உயர்ந்தவர்
எண்ணத்தில் குறை உள்ளவனே தாழ்ந்தவன்.

எழுதியவர் : மகேஸ்வரி (12-Jul-21, 12:00 am)
பார்வை : 58

மேலே