ஒனக்கு ஒத்தாசையா

வாழவேண்டும் என்றால் நான்
வரவேண்டும் நீயென் உறவா
வாழ்நாளின் என்உயிரின் உயிரா ...
ஒன்றா இரண்டா ஆசை
மொழியில்லா மௌனபாசை
இஷ்டமா பாசமா இருப்பேன்
ஒனக்கு நா ஒத்தாசையா...

தட்டுப்பாட்டில் நானிருந்தும்
இருந்தாய் இதயவீட்டில் ...
கட்டுப்பாட்டில் நானிருந்தும்
மீறிவந்தாய் நினைவில் ...
விட்டுப்போட்டு நீ போனா
நா என்னாவேன் ...
மண்ணோடு மண்ணா
போவேன்...
இல்லை என்றால்
உயிரோடு நரகத்தில் தான்

எழுதியவர் : BARATHRAJ M (13-Jul-21, 9:48 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 47

மேலே