காதல்

உன் மெல்லின நடையில் கொழுசு ஓசை கூட என்னை





சிறைபிடித்து செல்லுதடி..





நான் காதல் கொண்ட பாவத்திற்காக ..



-ஆ.கங்காதரன்

எழுதியவர் : (13-Jul-21, 10:39 am)
சேர்த்தது : Gangatharan
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே