இன்றியமையாத

இன்றியமையாத ஒன்றாய் நீ எனக்கு ...
நன்றியோடு நடப்பேன் நான்
உனக்கு ...
தேற்றினேன் கனவை
முடிவு வரைக்கும் ...
மாற்றினேன் மனதை
அன்பு வரைக்கும்...

எழுதியவர் : BARATHRAJ M (13-Jul-21, 9:16 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 54

மேலே