சொல்

யார் கண்டுபிடித்தது?
சொற்களை.
வாய்க்குள் உருண்டை போல் சுழல்கிறது...,
ஊசியாய்,
அம்பாய்,
நாற்றமாய்,
அணுகுண்டாய்,
கொல்கிறது....,
சில நேரங்களில்,
மலராய் வெல்கிறது!

எழுதியவர் : சோழ வளவன் (13-Jul-21, 10:21 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 79

மேலே