காதல்
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்..,
காதலுக்கு இருஉறவு போதும் என்று.,
உன்னை காதலிக்க உணர்ந்தேன்,
விட்டுக்கொடு;
ஏற்றுக்கொள்;
நம்பு;
நீயே காதல, நானே காதல்,
நம்முள் காதல்....
அன்பே காதல்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
