காதல்

நீ உன் காதலை என்னிடம் காட்ட வில்லை என்றாலும் என் மனதிற்கு தெரியும் உன் காதலின் ஆழம்
நீ உன் காதலை வெளிப்படுத்தும் நேரம் வரும் வரை காத்திருப்பேன் உன் அன்பு மனைவியாய்.

எழுதியவர் : மகேஸ்வரி (14-Jul-21, 8:27 am)
Tanglish : kaadhal
பார்வை : 79

மேலே