இதய தேர்

மங்கை ஒருத்தி
அன்னம்போல்
நடந்து வந்து...!!

என் இதய தேரில்
ஏறிக்கொண்டாள்
பவனி வருவதற்கு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Jul-21, 3:24 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithaya ther
பார்வை : 131

மேலே