காதலே காதலே

என் பழையவளே
உன் நினைவுகளை
எப்படி பகிர்வேன் புதியவளிடம்

துணைவி என்றானப்பின்
சாெல்லித்தானே தீரவேண்டும்

ஏற்றுக்காெண்டால் உணக்கான
மீதி காதலும் அவளிடம்
இல்லையென்றால்
நீயே என் நிறைவிடம்...

எழுதியவர் : (22-Jul-21, 3:25 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : kaathale kaathale
பார்வை : 188

மேலே