மனிதம்

மனிதம்

அவன் வறுமையைக் கடந்தபோதும்
வழுக்கவில்லை…எங்கும்….
வழுக்கி விழுந்தது என்னவோ
மனிதம் தான்

s.umadevi

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 2:51 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : manitham
பார்வை : 42

மேலே