ஆற்றாமை கனத்த இதயத்துடன் கனரக வாகனத்தில் வறண்டு போகிறது ஆற்றைப் பிரிந்து ஆற்றாமையில் மணல் ! s.umadevi