கடமை

கடமை


எங்கிருந்தோ கேட்கும்
மயிலின் அகவல்கள்
அள்ளிச் செல்கிறதே
என் விடியலின் சோம்பலை!
தேசியப் பறவைக்கும்
கடமை உண்டன்றோ!

S.UMADEVI

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 2:39 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : kadamai
பார்வை : 74

மேலே