தோழி!!

தோல்லைகளின்
எல்லை அவள்!!
கவலைகளின்
கைக்குட்டை!!
புன்னகைன்
புது
மலர் அவள்!!

எழுதியவர் : "Sentamil Aruvi" Devi Govindaraj (27-Sep-11, 9:24 pm)
சேர்த்தது : Devi G
பார்வை : 553

மேலே