புல்லின் பசுமை உன்மேனி நிறமோ

புல்லின் பசுமை உன்மேனி நிறமோ
புல்லாங் குழல்நீ விரும்பும் இசையோ
மெல்ல அணைத்தது ராதை அழகோ
வெல்ல உரைத்தது கீதை மொழியோ

----கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-21, 4:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே