ஹைக்கூ காமம்

இடிபடும் உரலுக்கும்
இடிக்கும் உலக்கைக்கும்
இசைவாக "எள்விதைகள்"
--------------------"காமம்"-------

எழுதியவர் : மேகலை (6-Aug-21, 1:32 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 283

மேலே