ஹைக்கூ

காதல் வெள்ளத்தில் கரைசேர
நாணத்தை வீசுகிறாய்
காட்டாற்று வெள்ளமாகிறது காதல்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (5-Aug-21, 10:51 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : haikkoo
பார்வை : 302

மேலே