ஆசை

நாம சிங்கம் போல் புத்திசாலியாக
இருக்க ஆசை பட வேண்டும் பிறரை
அடிப்பதற்காக அல்ல வாழ்க்கையில்
நம்மை யாரும் அடித்து சாப்பிட்டு
விட கூடாது என்பதற்காக.

எழுதியவர் : முத்துக்குமரன் P (21-Aug-21, 10:20 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : aasai
பார்வை : 136

மேலே