ஓணம் வாழ்த்துக்கள்

ஓணம் வாழ்த்துக்கள்

அரும்பு மலர்களுக்கு திருவிழா
பிறரை அலங்கரிக்கும் மலருக்கே
அலங்காரம் மலர்களுக்கு மரியாதை
மலர்களின் மணத்தால் குடும்பங்களில்
மணம் வீசும் சந்தோஷம் அனைத்து
ரக மலர்களும் ஒரு சேர சங்கமிக்கும்
புனிதமான நாள் ஓணம் இந்த ஓணம்
என்னும் மலர் வாசம் அனைவரது
குடும்பத்தில் மணம் வீச ஆண்டவனை
வேண்டுகிறேன். என் நண்பர்கள்
அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (21-Aug-21, 10:01 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 82

மேலே