காதல் தண்டனை

பழி ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம்
என்பதைப்போல் ..!!

கண்கள் மிகவும் எளிதாக
"காதல்" செய்து விடுகிறது

ஆனால்...
"தண்டனை" என்னவோ
மனதுக்குதான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Aug-21, 9:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal thandanai
பார்வை : 261

மேலே