மேய்ச்சல்

மந்தையில் மாடுகள் மேய
மாடுகள் உடலில்
காக்கை குருவிகள் மேய
காக்கை உடலில்
பூச்சிகள் மேய
தொடர்கிறது மேய்ச்சல்...

எழுதியவர் : ஜோதி மோகன் (21-Aug-21, 8:45 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 111

மேலே