என் உயிர் தோழர்களுக்கு...

நண்பர்கள் என் நிழல் என்று நினைத்திருந்தேன்
இன்று தான் உணர்தேன்
நிழல் இருளில் தெரியாது என்று !

எழுதியவர் : (28-Sep-11, 1:55 pm)
பார்வை : 330

மேலே