புக்ககம்

உற்றார் உறவினர்
மனம் கோணாமல்
வாழ வேண்டுமெனில்
உன் மனதை எடுத்து
வீதியில் வீசியெறிந்து
புக்ககம் புறப்படு
புண்ணாகாது மனது.

எழுதியவர் : கவி பாரதீ (30-Aug-21, 1:39 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 64

மேலே