சன்னக் கெண்டைக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மின்னை நிகருமிடை மெல்லியலே மேனியது
சன்னமீன் உண்டால் தளராதாம் - முன்னைக்
கரப்பானும் புண்ணுங் கடியகப மும்போம்
உரப்பாக நாளும் உரை

- பதார்த்த குண சிந்தாமணி

இம்மீன் தேகத்தளர்ச்சியை நீக்கி, கரப்பான், இரணம், சிலேட்டுமம் இவற்றை விலக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Aug-21, 7:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே