✍️உலக கடிதம் எழுதும் நாள் உலக கடித தினம்

✍️உலக கடிதம் எழுதும் நாள்
உலக கடித தினம்

என் சோகங்கள்
எல்லாவற்றையும் சுமைந்தாய்
என் கண்ணீரிலும் நனைந்தாய்!
என் இதயம் சுமந்த வலிகளை எல்லாம்
உன்னுள் புதைத்தேன் ஆறுதல்
கூறினாய் இன்றும் உன்னை காதலிக்கிறேன் கடிதமே.......
தூவல் கொண்டு தூது அனுப்பும் காலம் தொலைத்த நவீன உலகம்😔
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

நாகரீக உலகில் நம்மை அழகாய் நேசித்த கடித காலம்
90 கிட்ஸ்..... இதையும் இழந்துவிட்டோம்
அன்புடன் ர.ஸ்ரீராம் ரவிக்குமார் இயற்கை காதலன்

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (1-Sep-21, 9:16 am)
பார்வை : 84

மேலே