காதல்
கமலம் மலர்ந்திட கதிரவன் துணை வேண்டும்
குமுதம் மலர்ந்திட நிலவின் துணை வேண்டும்
நான் மலர அன்பே உந்தன் துணை என்றும் வேண்டும்