முழுங்கி விடு

முழுங்கி விடு
செமிக்க முடியாதவற்றையும் ,
துப்ப மட்டும் செய்யாதே !
அதையும் ஆராயும் இந்த
கேடு கெட்ட உலகம்........

எழுதியவர் : ராணிபாலா (1-Sep-21, 11:15 pm)
சேர்த்தது : ranibala
பார்வை : 54

மேலே